ethiri.com

KFC நிறுவனத்துக்கு £16 மில்லியன் நஷ்ட ஈடு கோரி பெண் வழக்கு -போலியான விளம்பரத்தால் நடந்த வினை

உலகில் மிக புகழ் பெற்ற ருசிகர உணவகமாக விளங்கும் kfc உணவகம் மக்களை கவர கவர்ச்சி விளம்பரங்களை புரிந்து
ஏமாற்றியது என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவர் தனது வக்கீல் மூலம் குறித்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தார் .

இதன் விளைவாக தற்போது பதினாறு மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர பட்டுள்ளது
மேற்படி சம்பவம் மக்களை ஏமாற்றும் முறையில் கவர்சிகர போலியான விளம்பரங்களை புரிந்தனர் என கூறியே
இந்த வழக்கு தொடர பட்டுள்ளதாக பாதிக்க பட்ட பெண் தொடர்பில் சட்டத்தரணி தெரிவித்துள்ளார் . .

kfc
A woman is suing KFC for $20million (£16 million) claiming the takeaway chain is indulging in false advertising because her $20 (£16) bucket of fried chicken was only half full. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post