ethiri.com

இறுதிபோரில் சரணடைந்த புலிகளின் பெயர்களை தருமாறு உத்தரவு – ஓடி திரியும் இராணுவம் …………..

இறுதி போரில் சிங்கள படைகளினால கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்ட
விடுதலை புலிகளின் பெயர் விபரங்களை உடனடியாக தமக்கு சமர்ப்பிக்கும் படி
முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த அதிரடி உத்தரவினால இராணுவத்தினர் சிக்கலில் மாட்டியுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post