ethiri.com

கொலைக்கு காரணமான அனைத்து பொலிசாரையும் வெட்டுவோம்-ஆவா குழு எச்சரிக்கை

யாழ் சுண்ணாகம் பகுதியில் நேற்றையதினம் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வாள்வெட்டுக்குழுவான ஆவா குழு உரிமை கோரியுள்ளதாக அறியமுடிகின்றது

அவர்கள் வெளியிட்டதைப்போன்று சில சுவரொட்டிகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் சில இளைஞர்களால் வீதியில் வீசப்பட்டுள்ளது

ethiri.com

அதில் மாணவர்களின் கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பொலிசார் மீது தாம் நேற்று வாழ்வெட்டு நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமையில்தான் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களும் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுthumbnail_14657540_1262940893748270_1428305201306418287_n 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post