ethiri.com

யாழில் பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள் பதிவு ……………..

இலங்கை – வடக்கு பகுதியில் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு எதிராக இருபத்தி ஆறு முறைப்பாடுகள் புரிய பட்டுள்ளன.
பொலிசார் மக்கள் அணுகுமுறையில் ஏற்ப்பட்ட தவறான அணுகுமுறை மற்றும் அடக்குமுறை ,கலவரங்களை அடுத்தே இந்த
முறைபபாடுகள் பதிய பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post