ethiri.com

நச்சு குண்டு துகளை வீசி தமிழர்களை அழித்த வல்லாதிக்க நாடுகள் -மர்மங்களை உடைதெறிந்த சீமான் video…………….

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நினைவேந்தல் பொதுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதிக்குட்பட்ட பூதலூர் கிராமத்தில் 30-12-2016 அன்று மாலை 5 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரையாற்றினார்.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post