ethiri.com

மனைவியுடன் சண்டையிட்டு கணவன் தீமூட்டி தற்கொலை – மன்னாரில் நிகழந்த பயங்கரம் ………………

இலங்கை -மன்னாரில் முப்பத்தி ஐந்து வயதுடைய இரு பிள்ளிகளின் தந்தையான தமிழர் ஒருவர் மனைவியிடம்
சாராயம் குடிக்க பணம் கேட்டு சண்டை பிடித்துள்ளார்
மனைவி தர மறுக்கவும் எண்ணையை உடலில் ஊற்றி தீமூட்டி தற்கொலை புரிந்துள்ளார்

தினம் தோறும் குடித்து விடு ரகளையில் ஈடுபட்டு வந்த கணவர் சம்பவ தினம் அதிக போதையில்
இருந்துள்ள நிலையில் மேற்படி விபரிதம் ஏற்பட்டுள்ளது .

ethiri.com

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post