ethiri.com

ஐநா சபையை அமெரிக்கா மிரட்டுகிறது – இலங்கை ஒப்பாரி ……………….

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபை ஒரு பொழுது போக்கான
சபையாக உள்ளதாக தெரிவித்து கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது
ஐநா சபை ஏன் உள்ளது என்பதான கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்

இவரது இந்த கிண்டலானதும் கடுமையான தொனியிலான பேச்சு
உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
மேற்படி அதிபரின் கருத்துக்கு இலங்கையின் முக்கியஸ்தர்கள் கடும் கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்

ethiri.com

இலங்கையில் மகிந்த அரசால் படுகொலை புரிய பட்ட தமிழர்களுக்கு இதுவரை ஐநா சபை
உரிய தீர்வை காணும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது
குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post