ethiri.com

முல்லைத்தீவில் குடும்பஸ்தரை இடித்து கொன்ற இராணுவ அம்புலன்ஸ் – கொந்தளிப்பில் மக்கள் …………..

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வேகமாக பயணித்து கொண்டிருந்த இராணுவ
அம்புலன்ஸ் ஒன்று அவ்வழியே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தரை இடித்து கொன்றுள்ளது
விபத்தில் சிக்கிய வாலிபர் சம்பவ இடத்த்திலேயே பலியாகியுள்ளார் .

இராணுவத்தினரின் இந்த பொறுப்பற்ற செயலால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக் போராட்டாங்களை நடாத்த அப்பகுதி மக்கள் தயராகி வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post