ethiri.com

உக்கிர சண்டை இடம்பெற்ற வடக்கு ,கிழக்கு ,பகுதியில் மேலும் 15 ஆண்டுகளுக்கு மக்கள் வாசிக்க முடியாது – அதிர்ச்சி தகவல் ……………..

இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிகளில்
மேலும் பதின் ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் வசிக்க முடியாது என கண்ணி வெடி
அகற்றும் மனித நேய அமைப்பு தெரிவித்துள்ளது

யுத்தம் இடம்பெற்ற முக்கிய போர்வலய பகுதிகளில் மண்ணுக்குள் புதைக்க பட்டுள்ள
கண்ணி வெடிகள் ,மற்றும் மிதி வெடிகளினால் இந்த அச்சம் விடுக்க பட்டுள்ளது

ethiri.com

முற்றாக இந்த மக்களை அச்சுறுத்தும் கண்ணிவெடி வயல்கள் அகற்ற பட மேலும் இத்தனை
ஆண்டுகள் ஏற்படும் என்பதாலேயே இந்த கால எல்லை நீடிக்க பட்டுள்ளது .

யுத்தம் முடிவடைந்து ஏழுவருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை பாதிக்க பட்ட மக்கள்
தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாது தவித்து வருகின்றனர் .

ஆக்கிரமிப்பு சிங்கள படைகள் தமிழர் பூர்விக காணிகளை விட்டு வெளியேறாமல் உள்ளதும் இதில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது
குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post