ethiri.com

192 கள்ள வங்கி அட்டைகளை பயன்படுத்தி ஐம்பது லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் கைது …………

இலங்கையில் 192 வங்கி அட்டைகளை பயன்படுத்தி ஐம்பது லட்சம் ரூபாவினை கொள்ளையடித்த குழுவொன்றை
குற்ற புலனாய்வு பிரிவினர் மடக்கி பிடித்துள்ளனர்

இவர்களிடம் போதைவஸ்து இருந்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post