ethiri.com

மண்சரிவினால் பாதிக்கபட்ட 40 குடும்பங்களுக்காக கட்டபட்டபடும் வீடுகளில் முறைகேடு காரணமாக வேலை இடை நிருத்தம் …………….

கண்டி மாவட்டம் தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் (கந்தலா தோட்டம்) கடந்த 2009 ஆம் ஆண்டு மண்சரிவினால் சுமால் 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி தோட்ட பாடசாலையில் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அதைனை தொடர்ந்து அடிக்கடி ஏற்பட்ட மண்சரிவினால் மேற்படி நிலமை பல முறை ஏற்பட்டது. இதற்கு தீர்வாக இந்த மக்களுக்கு புதிய தனி வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 40 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கபட்டது. தற்போது இந்த வேலைத்திட்டம் முறையாக இடம் பெறவில்லை¸ தங்களுக்கு தேவையான ஆலயம்¸ பாடசாலை¸ வைத்தியசாலை¸ பிள்ளை பராமரிப்பு நிலையம் இல்லை¸ தங்கள் வேலைக்குச் செல்லது என்றால் 04 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும்¸ கட்டபடும் வீடுகளுக்கான காணி 7 பேர்ச் என கூரப்பட்டாலும் அந்த அளவு காணி இல்லை¸ கட்டப்படும் வீடுகளுக்கு முன்னால் போதி இட வசதிகள் இல்லை¸ கட்டிட நிர்மானங்களில் பாவிக்கபடும் மூலப் பொருட்களில் தரம் இல்லை¸ பாதிக்கபட்ட குடுபங்களி;டம் சில வேலைககுக்கு காசு கேட்டல்¸ போன்ற இன்னோரன்ன குற்றசாட்டுகளை வைத்து மேற்படி பாதிக்கபட்ட தோட்ட தொழிளால குடும்பங்கள் வீடுகளை பொறுபேற்க்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் இந்த வேலை திட்டத்தை உடனடியாக இடை நிறுத்துமாறு பெருந்தோட்ட மனிதவல அபிவிருத்தி நிதியம் பனித்ததற்கு இனங்க தற்போது வேலைதிட்டம் இடை நிருத்தபட்டு;ள்ளது.

இந் நிலமை தொடர்பில் இந்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிகல் நாட்;டிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களை தொடர்பு கொண்ட போது. நான் இங்கு ஏற்பட்டிருக்கும் முறைக்கேடு தொர்பாக சமபந்தபட்ட அமைச்சருக்கும் மணித வல அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களுக்கும் முறைபாடுகளை மேற்க் கொண்டு இருக்கேன். அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். என்னை பொருத்தவரையில் இந்த வீடுகள் அமைப்பதில் முறைகேடு நடைப்பதை அங்கிகரிக்க போவது இல்லை. இவர்களுக்கு முறையாக வீடு அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது தொடர்பில் பெருந்தோட்ட மணித வல அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களிடம் வினய போது. ஆம் இந் வேலைதிட்டம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. காரணம் மேற்படி குறைபாடுகளை மக்கள் முறையிட்டதற்கு இனங்கவும். தற்போது முன்னெடுக்கபட்டு;ள்ள வேலைகளின் தரத்தினை பறிசோதிப்பதற்குமாகும். இன்னும் ஓர் இரு தினங்களில் நானும் எமது அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து இந்த பாதிக்கபட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவர்கனின் விருப்பத்திற்கு அமைய வீடுகள் அமைக்க ஒதுக்கிய பணத்திற்கு பெருமதியான வீடு கிடைப்தற்கு நடிவடிக்கை எடுக்கப்படும். தற்போது வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கபட்ட நிதியைவிட மேலும் இவர்களுக்கான உட்டகட்டமைப்பு வசதிகளை மேற்க் கொள்ள பணம் ஒதுக்கபடும். அமைக்கபட்டு வரும் வீடுகள் தோட்ட நிர்வாகத்தினால் தெரிவு செய்யபட்ட குத்தகையாளர்களிடமே வழங்கபட்டுள்ளது. இவர்களில் ஏதும் முறைகேடு இருந்தால் புதிய குத்தகையாளர்கள் நியமிக்கபடவார்கள். என்று கூறினார்.

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post