ethiri.com

மாவீரர் துயிலும் இல்லம் புனித தளமாக அறிவிக்க தீர்மானம் -மகிழ்ச்சியில் உலக தமிழர்கள் …………

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித
தளங்களாக அறிவிக்க கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக பிரோரனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாவீரர் நினைவு நிகழ்வு தமிழர் பகுதி எங்கும் நினைவு கூற பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்க பட்டுள்ளது
மேற்படி அமைப்பின் முடிவுகள் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post