ethiri.com

ரவிராஜ் கொலையில் சிக்கிய கருணா துப்பாக்கி – அதிர்ச்சியில் கருணா ………………….

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு தீவிரமாக இடம்பெற்று வருகிறது
இவரது இந்த கொலையில் பயன் படுத்த பட்ட துப்பாக்கி கருணா குழுவுக்கு
வழங்க பட்டது என கண்டுபிடிக்க பட்டுள்ள நிலையில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது
மேற்படி வழக்கில் கருணா கைது செய்ய பட்டு தொடர்ந்து சிறையில் அடைக்க படும் நிலை எட்டியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post