ethiri.com

மகிந்த ,லசந்த உரையாடல் அம்பலம் – அதிர்ச்சியில் மகிந்தா ……………..

ஊடக நபர் லசந்த கோட்டபாயவின் விமான கொள்வனவு தொடர்பாக
செய்தி வெளியிட்ட நிலையில் அவர் சுட்டு படுகொலை புரிய பட்டார் ,

தற்போது இவர் மகிந்தவுடன் உரையாடியுள்ள பேச்சு வெளியாகி பெரும் பர பரப்பை
ஏற்படுத்தியுள்ளது ,எனினும் வழமை போல இந்த ஒலிபதிவின் உண்மை தொடர்பாக
ஆராய வேண்டும் என மகிந்தா தெரிவித்துள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post