ethiri.com

வவுனியாவில் இருவருக்கு வாள்வெட்டு – தொடரும் அராயகம் ……………

நேற்று இரவு வவுனியா மகாறம்பைக்குளத்தில் இருவருக்கு இடையில் ஏற்ப்பட்ட வாய் தகராறு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது
இதன் போது இரு வாலிபர்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான
நிலையில் வவுனியா அரச வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

வடக்கு பகுதியில் தொடர்ந்து வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இந்த குற்ற செயல்களை ர்ஹடுக்க முடியாது
பொலிசார் திணறி வருவதும் குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post