ethiri.com

கோயிலுக்குள் புகுந்து சிங்கள காடையர்களால் பிள்ளையார் சிலைகள் உடைப்பு -அதிர்ச்சியில் மக்கள் ……………….

மட்டு – வாழைச்சேனை பகுதியில் மைந்துள்ள சித்தி விநாயகர்
ஆலயத்துக்குள் இரவு வேலை உட்புகுந்த சிங்கள காடையர்கள் அங்கு வைக்க பட்டிருந்த
பிள்ளையர சிலைகளை உடைத்து வெளியில் எறிந்து சென்றுள்ளனர் .
மேற்படி சம்பவம் அந்த ஆலய ,மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

சிங்கள ,இனவெரியர்களினால் இந்த செயல் திட்டமிட்டு நடாத்த பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post