ethiri.com

துமிந்த என்னை மிரட்டினார் – கோட்டபாயா கதறல் – என்னப்பா நடந்திருக்குமோ ..?……………….

கிட்லர் மகிந்த ஆட்சியில் சர்வதிகார ,மதவாத போக்கில் ஆட்சியாளரின் சகோதரனாகவும் ,பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கிய
கோட்டபாய தன்னை துமிந்தா மிரட்டினார் என
தெரிவித்துள்ளார் .

இலங்கையில் மக்கள் ,அரசியல்வாதிகள் ,வர்த்தகர்கள் ,நீதிபதிகள் என பல தர பட்டவரையும் மிரட்டி அடக்கி வந்த கோட்டபாயாவை
துமிந்தா மிரட்டி இருப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது .

ethiri.com

இவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை எழுப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post