( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மரண அறிவித்தல் -முத்தையா குகராஜா- வீடியோ

மரண அறிவித்தல்
திரு.முத்தையா குகராஜா
மலர்வு : ‎07-01-1941
உதிர்வு : ‎15-12-2016

யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நல்லூர், வவுனியா மற்றும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்தையா குகராஜா அவர்கள் 15.12.2016 வியாழக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் முத்தையா செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,
அமரர் வேலாயுதம் பொன்னம்மாவின் மருமகனும்,
மனோன்மணியின் அன்புக்கணவரும், ஆவார்.

ரமணன், சரவணபவன், ரஜீவன் – அமெரிக்கா, சுஜீவன், மற்றும் சுவர்ணா ஆகியோரின் அன்புத்தந்தையும்,
உமாகௌரி, பிருந்தா, கோகுலதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராஐலஷ்மி, ருக்குமணி, மற்றும் சாவித்திரி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
அமரர் அப்பாத்துரை, அமரர் செல்லத்துரை, வைத்தியர் மகேந்திரன் ஆகியோரின் அன்புச்சகலனும்,
பாலச்சந்திரன், ரவிந்திரன், பூபதி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவயோகம், ஈஸ்வரி, அமரர் சர்வானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
சங்கீதன், நிலக்ஷி, சஜிந்த், நேயன், மற்றும் தேனுஐன் ஆகியோரின் அன்புபேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் நேற்று 16.12.2016 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்று, வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

அன்னாரின் துயரில் எதிரி இணையமும் பங்கேற்று கொள்கிறது  

Related Post