ethiri.com

அரசியல்தீர்வு காண ஒத்துவாருங்கள் – மகிந்தாவிடம் கெஞ்சிய ரணில் ,சம்பந்தன் …………….

இலங்கையில் புலிகள அழிக்கபட்டதன் பின்னர் தற்போது சுமுகமான உறவு நிலவுவதாக
மேற்குலகம் கூறி வரும் நிலயில் தற்போது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இணக்க பாட்டு
அரசியல் தீர்வொன்றை காண ஆளும் அரசு முயன்று வருகிறது .

அதற்கு அமைவாக ஏதிர்கட்சி நிலையில் உள்ள கூட்டமைப்புடன் இணைந்து
மேற்படி இனமுரண்பாட்டிற்கு தீர்வை காண ஆளும் தரப்பு முயல்கிறது

ethiri.com

புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் தீர்வு திட்டத்தை குழப்பாது ஆதரவு தரகோரி பிரதமர் ரணில் மற்றும் எதிர்கட்சி தலைவர் கூட்டாக சென்று மண்டியிட்டுள்ளனர்
ஆயினும் மகிந்தா மசிந்து கொடுப்பதாக தெரியவில்லை
தோல்வியில் நிலையில் முடிந்த இந்த பேச்சை அடுத்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post