ethiri.com

வர்த்தகர் மகனை கடத்தி 8 கோடி ரூபா கப்பம் கோரிய கும்பல் – இலங்கையில் எகிறும் கடத்தல் …………….

இலங்கை – தங்கொட்டுவ போலிஸ் பிரிவுக்குள் வர்த்தகர் ஒருவர்
அடையாளம் தெரியாத மர்ம நபர்களினால் கடத்த பட்டுள்ளார் .
கடத்த பட்ட மகனின் அலைபேசியில் இருந்து தொடர்பை மேற்கொண்ட மர்ம நபர்கள் எட்டு கோடி கப்பம் கெடுத்து
மிரட்டியதுடன் தர மறுத்தால் மகனி கொன்று விடுவதாக
மிரட்டியுள்ளனர்

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டது எனினும் மகன் பூட்ட பட்ட ஆலய ஒன்றில் இருந்து
மீட்க பட்டுள்ளான்

ethiri.com

இவனது கடத்தல் பின்னை தொடர்பாக தெரியவரவில்லை  

Related Post