ethiri.com

பிரபாகரனை காப்பாற்ற முயன்ற அமெரிக்கா ,நோர்வே – தடுத்து நிறுத்தியா இந்தியா,கருணாநிதி ……………..

விடுதலை புலிகளை இறுதி போரின் போது பலத்த பின்னடவை சந்தித்திருந்த வேளை புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை
காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது ,எனினும் அமெரிக்கா பசுபிக் பிரனதியத்தில் உலவிய
கடலை கப்பல் தனது மீட்பு பணியை நகர்த்துவதற்கு முன்பாக
புலிகளை இந்தியா அரசு வேகமாக தாக்குதலை நடாத்தி அளித்துள்ளது .

மேற்படி விடயங்களை அவ்வேளை தேசிய பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய சிவ சங்கர்
மேனன் தனது நூலில் வெளியிட்டுள்ளார்

ethiri.com

அமெரிக்கா புலிகள் தளமியை காப்பாற்ற முனைந்து என்பதும் அவ்வேளை பெரும் செய்தியாக வெளியாகிய்துடன் விக்கிலீக்சும் இந்த செய்தியை
வெளியிட்டு பெரும் பர பரப்பை ஏற்படுத்திதி இருந்து குறிப்பிட தக்கது .
இந்தியாவின் இந்த செயலுக்கு கருணாநிதி பெரும் ஆதரவை வழங்கி சோனியாவின் கரத்தை பல படுத்தி தமிழகத்தின் தமிழர்க்ளின் எழுச்சியை
அடக்கி ஒடுக்கினார்கள் ர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post