ethiri.com

67,000 ஏக்கர் தமிழர் காணிகளை சிங்களம் ஆக்கிரமித்துள்ளது – முதல்வர் விக்கினேஸ்வரன் முழக்கம் – கோபத்தில் மைத்திரி ,ரணில் ,………….

இலங்கை வடக்கு பகுதிகளில் தமிழரின் 67,000 ஏக்கர் காணிகளை சிங்கள் ஆக்கிரமிப்பு படைகள ஆக்கிரமித்து வைத்துள்ளனர் .
போர் முடிவடைந்து சுமுகமான நிலை தொடர்வதாக சர்வதேசத்தில் பரப்புரை புரியும் சிங்களம் தமிழர் கனிகளில் இருந்து வெளியேற
மறுத்து வருகின்றனர் .

இப்போது வடக்கு பகுதிகளில் சிங்கள இராணுவம் நிலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே தமிழர்காணிகளை விடுத்து
உடனே இவர்கள் வெளியேற வேண்டும் என மான்புமிகு வடக்கு முதல்வர் ஐயா விக்கினேஸ்வரன் இடித்துரைத்துள்ளார்
இவரது இந்த பேச்சால் சிங்கள பவுத்த பேரினவாத கூட்டாட்சி அரசு கொதிப்பில் உறைந்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post