ethiri.com

விபச்சார நிலையம் முற்றுகை எட்டு பெண்கள் கைது ……………

இலங்கை -பெலவத்த பகுதியில் ஆடம்பர மாளிகை ஒன்றில் இடம்பெற்று வந்த இரகசிய விபச்சார நிலையம்
பொலிசாரால் சுற்றிவளைக்க பட்டது .
இதன் போது அங்கு உடல் விற்பனையில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களுக்கு உடைந்தியாக தலைமை தனகி இந்த வியாரத்தை நடாத்தி
சென்றவர் ஒரு மருத்துவர் என கண்டறிய பட்டுள்ள நிலையில்
அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post