ethiri.com

நண்பர்களினால்ந பர் அடித்து ,வெட்டி கொலை – அதிர்ச்சியில் உறவுகள் கதறல் …………

இலங்கை -கட்டுவெல பகுதியில் நாப்பத்தி எட்டு வயதுடைய நபர் ஒருவர் அவர் பணி புரிந்த நிறுவனத்தில் சில
நண்பர்களினால் கோரமாக தாக்க பட்டு வெட்டி படுகொலை புரிய பட்டுள்ளார்
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

மேற்படி கொலை தொடர்பான் தீவிர புலன் விசாரணைகளை குற்ற புலனாய்வு பிரிவினர் முடுக்கி விட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post