ethiri.com

இலங்கையில் வாகன ஓட்டிகளுகான தண்டம் 25,000 இல் மாற்றம் இல்லை -அரசு அதிரடி அறிவிப்பு………………..

இலங்கையில் வீதி விதிமுறைகளை மீறி வாகனகளை செலுத்தி செல்வோருக்கு எதிராக கடும் தண்டம் விதிக்க்கும் சட்டம்
அமுல் படுத்த பட்டுள்ளது ,25,000 எனஅறிவிக்க பட்ட நிலையில் சாரதிகள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்
இதற்கு எதிராக போராட்டம்களும் நடாத்த பட்டன .

மேற்படி சட்ட திருத்தத்தில் எவ்வித மாற்றம் ஏற்படுத்த போவதில்லை என
அரசு அதிரடியாக தெரிவித்துள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post