ethiri.com

மகிந்தாவுக்கு பரிசாக ஐந்து கப்பலை வழங்கிய கேபி – உடைந்தது மர்மங்கள் ….! ……………

மகிந்தா ஆட்சியில் மலேசியாவில் வைத்து கைது என்ற போர்வையில் சிங்கள அரசிடம சரணடைந்த கேபியிடம் இருந்து சர்வதேசத்தில் சுற்றி திரிந்த புலிகளின்
ஐந்து கப்பல்கள் மகிந்தவுக்கு வழங்க பட்டன் .மேலும் தமிழீழ வைப்பகத்தில் இருந்த தங்க நகைகளுக்கு என்ன ஆனது
என்ற கேள்வியை அநுரகுமார திஸாநாயக்க எழுப்பியுள்ளார் .

இதே சம கால பகுதியில் ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் கேபியினால் மகிந்தா ,மற்றும் கோட்டபாயவுக்கு வழங்க பட்டது ஐரோப்பிய நாடுகளில் இருந்த புலிகளின் ,
சொத்துக்கள் குறிப்பாக எரிபொருள் நிலையங்கள் ,மற்றும் பல்பொருள் அங்காடிகள்
வீடுகள் என்பனவும் மகிந்தாவுக்கு பிற நபர்களின் பெயரில் மாற்றி எழுத பட்டதாக கொழும்பில் மேற்கோள் காட்டி அவ்வேளை செய்திகள் வெளியாகி இருந்தன
ஆளும் நல்லாட்சி அரசு இது தொடர்பான விசாரணையை ஆரம்பிக்குமா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும் ..! 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post