ethiri.com

யாழில் வாள்வெட்டு ரவுடி குழுவைச்சேர்ந்த ஐவர் கைது- அதிரும் பொலிசார் வேட்டை – படங்கள் உள்ளே ……………..

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின்பேரில் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்அவர்களிடமிருந்து 2 வாள்கள் மோட்டார் சைக்கிள்கள்மற்றும் வாள்வெட்டுக்கு தயாராகுவதுபோன்ற புகைப் படங்கள்,வீடியோக்கள் அடங்கிய கை தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ethiri.com

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடாத்தப்பட்ட தேடுதலில் இக்கைது இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி,கோப்பாய் பகுதிகளை சேர்ந்த இருபது வயதிற்குட்பட்டவர்களென்றும் பொலிசார் தெரிவித்தனர்

நிருபர் – புதியவன்

0-02-06-2996f4570712929e36b7cb28c1e8fe5c8a93b048633060c2781a8754c175d6bb_full

thumbnail_0-02-06-020d02cda03710250a5d99d8a427eade6b323f13c3b915a8d2a033cbbb5a4299_full

thumbnail_0-02-06-2cf67ac68f45b7bc7a58a44a9a22d98d19878fd6cfef4fd0adee9bf9d0558ae1_full 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post