ethiri.com

யாழ் பல் கலைகழகத்தில் இடம்பெற்ற மோதல் வழக்கி வாபஸ் பெற சிங்கள மாணவர்கள் முடிவு ……………

யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற சிங்கள ,த்தமிழ் மாணவர்கள்
மோதலை அடுத்து பெரும் பர பரப்பு நிலவியது .
இதனை அடுத்து தொடரபட்ட்டு வந்த வழக்கினை மீள பெறவுள்ளதாக இரு தரப்பு மாணவர்களும் தெரிவித்துள்ளனர் .

அப்பாவி தமிழ் மாணவர்கள் மீது ,சிங்கள மாணவர்கள் மற்றும் சிங்கள பொலிசார் இணைந்து மிரட்டலையும் தாக்குதலையும்
நாடாத்தி இருந்தது குறிப்பிட தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post