ethiri.com

மீனவர் போராட்டம் மோதலாக மாறி லொறி ,படகுகள் எரிப்பு பதட்டம் தொடர்கிறது

குருன்ஞன்பிடிய பகுதியில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்ன் போது
பொது சொத்துக்கள் பல தீக்கிரையாக்க பட்டுள்ளான்

இந்த போராட்டத்தில் எட்டு படகுகள் ,மூன்று மோட்ட சைக்கிள்கள் ,ஒரு லொறி என்பன் தீ வைத்து எரியூட்ட பட்டுள்ளன .
மேலும் சிலர் படுகாமடைந்துள்ளன .

ethiri.com

மேற்படி கலவரத்தால் குறித்த பகுதியில் இயல்பு நிலை
பாதிக்க பட்டுள்ளது

தொடர்ந்து பொலிசார குவிக்க பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வர பட்டுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post