ethiri.com

முரசுமோட்டை பாடசாலையை உடைத்தெறிந்த கோரபுயல் – படங்கள் உள்ளே …………..

தற்போது இலங்கையை ஆட்டி அவரும் கோர புயல் வடக்கு தமிழர் பகுதிகளில் அதிகம்
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
முரசுமோட்டை பகுதியில் அமைந்தள்ள முரசுமோட்டை கல்லூரியின் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன .

பாடசாலையை அப்படியே புரட்டி போட்டுள்ளது கண்டு மாணவர்கள் ,அந்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

ethiri.com

இணைப்பு இரண்டு
முல்லைத்தீவு கரையோரப்பகுதிகளிலிலும் நேற்று (30-11-2016)முதல் தொடர்ந்து வீசிய கடும் காற்றின் காரணமாக கடல் கொந்களிப்பு அதிகமாக கானப்பட்டதுடன் கடற்தொழிலாளர்கள் எவரும் தொழிலுக்குச் செல்லவில்லை.கடும் காற்றுடன்; கூடிய மழையினால் கடும் குளிரான காலநிலை நிலவியது.
முல்லைத்தீவு மாவட்;டத்தின் கரையோரப்பகுதிகளின் தொழில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் ஏற்கனவே கடற்கொந்தளிப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்;பட்டதைத்தொடர்ந்து நேற்றிரவு முதல் எவரும் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை எனவும் இதனால் கடற்தொழிலாளர்களுக்கான பாதிப்பு மற்றும் உபகரணங்களுக்கான பாதிப்புக்கள் ஏற்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சமாசம் தெரிவித்;துள்ளது.
இதேவேளை தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் சகல திணைக்களங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்;டுள்ளதுடன் மக்களுக்கான அறிவித்தல்களும் விடுக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது(வன்னிநிருபர் சோழன்)

thumbnail_sam_2465

thumbnail_sam_2466

thumbnail_sam_2471 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post