ethiri.com

டக்கிளால் விரைவில் கைது செய்ய நடவடிக்கை – பீதியில் டக்கிளால் தாத்தா …………

டக்கிளஸ் தேவனந்தா விரைவில் கைது செய்ய படும் சூழல் ஏற்பட்டுள்ளது ,
கடத்தல் ,கொலை,அச்சுறுத்தல் என்பன இவர் மீது வைக்க பட்டுள்ள குற்றசாட்டுக்களாகும்
பலர் ஆவணங்கள் ஊடக வழங்க பட்ட முறைபாட்டை அடுத்து விரைவில் இவரை
கைது புரிவதற்கான நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
கருணா ,பிள்ளையான விரைவில் கைது செய்ய படுவார்கள் என கூறி இருந்தோம் அவை இடம்பெற்றது

இந்த விடயங்களை கொஞ்சம் மாற்றி பார்த்தால் அங்கு தான் மைத்திரி ,ரணில் நரி தந்திரங்கள் அடங்கி உள்ளது
அது என்ன விடயம் என்பாது தொடர்பாக விரைவில் போட்டுடைகின்றோம் .

ethiri.com

டக்கிளஸ் மீது வடக்கு பகுதியில் மேற்கொள்ள பட்ட பல விடயங்களே அவருக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதுடன் ,
மகேஸ்வரன் கொலை தற்போது பேச பட போகும் ஒரு விடயமாக மாற்ற பட போகின்றது
தனது கணவரை கொலை புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்த பட வேண்டும்
என கலா பகிரங்கமாக தெரிவித்து வந்தது குறிப்பிட தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post