ethiri.com

அமைச்சர்கள் ,எம்பிக்கள் வாகனங்களுக்கு மைத்திரி வைத்த பெரும் ஆப்பு – கலக்கத்தில் பிரமுகர்கள் ………….

இலங்கையில் பிரமுகர்கள் ,அதாவது எம்பிக்கள் ,அமைச்சர்கள் ,மற்றும் பிரமுகர்கள் பயணிக்கும்
வாகனங்கள் , வீதி விதிமுறைகளை கடை பிடிக்காமால் பயணித்தால் அது தொடர்பாக
தனக்கு வாராம் தோறும் அறிக்கை சமர்பிக்கும் படி மைத்திரி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதுடன்
அவ்வாறான வாகனங்களை சோதனை செய்யுமாறும் உத்தரவிட பட்டுள்ளது

மைத்திரியின் இந்த அதிரடி உத்தரவினால் அமைச்சர்கள் ,மற்றும் பிரமுகர்கள் ஆடி போயுள்ளனர் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post