ethiri.com

பருத்தித்துறை பகுதியில் கடலுக்கு சென்ற ஆறு பேர் புயலில் சிக்கி மாயம் – உறவுகள் கதறல் ……………

இலங்கை -பருத்தித்துறை அல்வாய் பகுதியில் கடலுக்கு சென்ற ஆறு பேர் காணமல் போயுள்ளனர்
மூன்று படகுகளில் சென்றவர்களே இவ்வாறு காணமல் போயுள்ளார்
வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட புயல் இலங்கையை தாக்கி வருகிறது
இதன் போதே இவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்

இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை தெரிய வரவில்லை  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post