ethiri.com

பால் புரை ஏறியதால் சிசு பலி – இலங்கையில் நடந்த சோகம் ………………

இலங்கை – மட்டு ஏறாவூர் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்த போது அவனுக்கு பாலை
பருக்கியுள்ளனர் ,அதுவே புரை ஏறி சிறுவன் உயிரை பறித்துள்ளது .

இவரு பல சம்பவங்கள் இடம்பெற்று பல் சிறுவர்கள் பலியாகியுள்ளதும் பெண்களுக்கு
பிள்ளைகள் வளர்ப்பு தொடர்பான புதிய விழிப்புணர்வு இல்லாததுமே கரணம் என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post