ethiri.com

எம்பிக்கள் சம்பளம் ஒரு லட்சம் – பாராளுமன்றம் வந்தால் 25௦௦ கூட கொடுக்கிறாங்க -குசியில் தண்ணியடிக்கும் மன்மத குஞ்சுகள் …………..

இலங்கை பாராளுமன்றில் எம்பிக்களின் சம்பளம் ஒரு லட்சமாக உயர்த்த பட்டுள்ளது ,அத்துடன் நாள் ஒன்றுக்கு பாராளுமன்ற
அமர்வுகளுக்கு சமுகம் அழிக்கும் பட்சத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாக்கள் மேலதிக மாக வழங்க படுகிறது
அமைச்சரவையில் கொண்டுவரபட்ட மேற்படி தீர்மானத்துக்கு அமைச்சரவையால்அனுமதி வழங்க பட்டுள்ளது

இதுவரை நாள் ஒன்றுக்கு ஐநூறு ரூபா மேலதிகமாக வழங்க பட்டு வந்தது .அதுவே இவ்வாறு உயர்த்த பட்டுள்ளது .

ethiri.com

காரு ,போக்குவரத்து ,தேர்தல் ,விமான டிக்கட்கள் என்பன இந்த எம்பிக்களுக்கு இலவசம் என்பது
குறிப்பிட தக்கது .
சமபள அதிகரிப்பு மகிழ்ச்சியில் தண்ணியடிக்கும் குறுக்கால போவார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post