ethiri.com

மாவீரர் நாள் அனுஸ்டிக்க விட்டு புலிகளை உருவாக்கு கின்றது -ரணில் ,மைத்திரி அரசு -மகிந்த அணி குளறல் ……………

வட ,கிழக்கு பகுதிகளில் இம்முறை மாவீரர் நிகழ்வு இடம்பெற ஆளும் ரணில் ,மைத்திரி கூட்டாட்சி அனுமதி
வழங்கியது ,மேற்படி அனுமதி மீள் புலிகளை உருவாக்கு கின்ற செயல் என
மகிந்த அணி குளறியுள்ளனர் .
புலிகளை மீள உருவாக்கும் நோக்கே இந்த செயல் பாடு எனவும் ,இறந்த புலிகளை நினைவு கூற விடுவது
மகா தவறு என தமது இனவாத பணியில் மகிந்தா ஆணி குளறியுள்ளது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post