ethiri.com

நோர்வேயில் 200 மில்லியனுக்கு ஆட்டையை போட்ட 7௦ தமிழர்கள் – மடக்கி பிடித்த பொலிஸ் ……………

நோர்வேயில் எழுபது தமிழர்கள் இருநூறு மில்லியனுக்கு ஆட்டையை போட்டுள்ளது
அம்பலமாகியுள்ளது .

முறைகேடான முறையில் இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த வாலிபர் மீது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

ethiri.com

முப்பத்தி நான்கு வுயதுடைய இந்த தமிழர் தமிழர் சுத்தம் புரியும் நிறுவனத்தை நடாத்தி
பலத்த இலாபத்தை ஈட்டி பின்னர் அதனை நட்டத்தில் காட்டி வரி கட்டாது முறைகேடு புரிந்துள்ளார்

இவரை போலவே ஏனையவர்களும் புரிந்துள்ள நிலையில் பொலிசாரால்
இவர் கைது செய்ய பட்டுள்ளார் .

பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை இவ்வாறு வரி கடடாதும் ,குறைத்து செலுத்தி வந்துள்ள
நிலையில் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார்

குற்றம் நிருபிக்க பட்டுள்ள நிலையில் சிறை தண்டனை அனுபவித்துநாடு கடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post