ethiri.com

மனைவியை காணவில்லை -காவல்துறையில் கணவன் புகார் -விசாரணையில் பொலிஸ் ..!……………

தமிழகம் -அம்பலவாணன்பேட்டை பகுதியில் உள்ள இலங்கை அகதி முகாமில்
தங்கியிருந்த முப்பத்து வயதுடைய இளம் தமிழ் மனைவி காணமல் போயுள்ளார்
இவரை கண்டு பிடித்து தரும் படி கணவன் காவல்துறையில் முறைப்பாடு புரிந்துள்ளார் .

இவர் கடத்த பட்டாரா .அல்லது காணாமல் போனாரா
கொலை புரிய பட்டார ,கள்ள காதலனுடன் ஓடிவிட்டாரா என்ற கோணத்தில் குற்ற
பிரிவினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post