ethiri.com

தமிழக மாவீரர் நாள் மதுராந்தகம் | நாம் தமிழர் கட்சி-சீமான் செல்லப்பா தலமையில் நிகழ்வு – திரண்ட மக்கள் கூட்டம் photo …………

=====================================
அடிமை தாய்நில​​​​த்தின் உரிமை மீட்சிக்காக, தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நம் மாவீரர்களின் நினைவைப் போற்றுகிற மாவீரர் நாளையொட்டி நேற்று 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு மதுராந்தகம் அருகே பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

img_3127

ethiri.com

img_3037

img_3038

img_3041

img_3053

img_3132

img_3146

img_3341

img_3641 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post