ethiri.com

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத்திலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு……………..

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று மாலை கட்சியின் மாவட்ட தலைவரும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச கிளைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

ethiri.com

20161127_180214 20161127_180537 20161127_181256

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post