ethiri.com

வவுனியாவில் பெற்றோர்களின் கதறல்களுக்கு மத்தியில் மாவீரர் நாள் (படங்கள்,வீடியோ)…………….

வவுனியாவில் பெற்றோர்களின் கதறல்களுக்கு மத்தியில் மாவீரர் நாள் (படங்கள்,வீடியோ)

வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் வவுனியா நகரசபை அருகிலுள்ள பொங்குதமிழ் நினைவுத்தூபி முன்றலில் இடம்பெற்றது.

ethiri.com

06.05 மணிக்கு மணி எழுப்பப்பட்டு பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மாவீரர்கள் நினைவுக்கீதம் இசைக்கப்பட சுடர்களை ஏற்றினர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்ம.தியாகராசா, பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


img_2004 img_1988 img_1991 img_1997

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post