ethiri.com

தமிழகத்தில் நாம் தமிழர் ஏற்பாட்டில் இடம் பெறும் மாவீரர் நிகழ்வுபல்லாயிரம் மக்கள் திரள் – படம் உள்ளே ………

தற்போது தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினரின் ஏற்பாட்டில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பல்லாயிரக்கனக்காண மக்கள் ஒன்று திரண்டு ,விடுதலை போரில் தம்மை ஆகுதியாகிய மாவீரர்கள் ,மற்றும் பொது மக்களுக்கும் வீர வணக்கம் செலுத்த பட்ட பின்னர்
பிரதான தீபம் ஏற்ற பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன .

நாம் தமிழர் கட்சியின் செயளர் செந்தமிழன் சீமான் ஆக்கிரோசமாக பேசியுள்ள விடயம் மக்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது

ethiri.com

விரைவில் காணொளி ,காட்சிகள் இணைக்க படும்
untitled 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post