ethiri.com

பிரான்ஸ் மாவீரர் நாள் – 10.000 மேற்பட்ட மக்கள் திரள் -கண்ணீரால் நனைந்த மண்டபம் – படங்கள் உள்ளே ……………

பிரான்சில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
நிலவிய குளிரான கால நிலைக்குள்ளும் சிறுவர்களுடன் சென்று மாவீரர்களுக்கு தமது வணக்கத்தை செலுத்தி சென்றுள்ளனர்
தொடர்ந்து நினைவுகள் இடம் பெற்ற வண்ணமே உள்ளது

உலகம் எங்கும் தமிழர்களினால் மாவீரர் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்று கொண்டுள்ளது
குறிப்பிட தக்கது
2

ethiri.com

3
5
1
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post