ethiri.com

கிளிநொச்சி கனகபுரம் மாவீர்ரதுயிலும் இல்லத்தில் மாவீரர் நிகழ்வு – சுற்றி நின்று வேடிக்கை பார்த்த சிங்கள இராணுவம் – படங்கள் உள்ளே ………………….

கிளிநொச்சி கனக புரம் மாவீரர் மயானத்தில்
இம்முறை மாவீரர்நாள் நினைவுகள் இடம்பெற்றுள்ளது .

மாதிரி பாதகைகள் அமைக்க பட்டு தீ பந்தங்கள் ஏற்ற பட்டு
மாவீரர் நிகழ்வுகள் நினைவு கூற பட்டுள்ளது

ethiri.com

நூற்று கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது கடமைகளை நிறைவேற்றினர்
மேற்படி நிகழ்வை இராணுவம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளது

மாவீரர்
2
1 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post