ethiri.com

கிளிநொச்சியில் மாவீரர் பாதகைகள் – சுற்றி திரியும் இராணுவம் – படங்கள் உள்ளே ……………

கிளிநொச்சியின் பல கிராமங்கள் வீதிகளில் மாவீரர் நாளினை குறிக்கும்
பாதாகைகள் அடையாளம் தெரியாத நபர்களினால் மாட்ட பட்டுள்ளது .
பேரூந்து தரிபிட்டங்கள் ,மற்றும் மதில்கள் ,வீதிகளில் இந்த மாவீரர் நாள் இருபத்தி ஏழு என பொறிக்க பட்டு பதாகைகள் தொங்க விட பட்டுள்ளது

ki2 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post