ethiri.com

தீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு

இலங்கையில் நடந்து முடிந்து உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் கூட்டாட்சி அமைப்பை
பெரிதும் பாதித்துள்ளது .

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை வென்று வெற்றி வாகை சூடிய தமிழின படு கொலையாளி மகிந்த ராஜபக்சா
மீண்டும் ஆட்சியில் அமரும் நிலயை சிங்கள மக்கள் வாக்கு வங்கி தேர்வு செய்துள்ளது .

ethiri.com

இதன் அடிப்படையில் ஆளும் கூட்டாசி அரசில் அங்கம் வகித்த ஐக்கியதேசிய கட்சியின் வெற்றிவாகை நோக்கின்
ரணில் கட்சி முதல் நிலையிலும் அதற்கு அடுத்த படியாக மைத்திரி
மற்றும் கூட்டமைப்பு மூன்றாம் நிலையில் முன்னேறியுள்ளது .
ஏனைய கட்சிகளை இவை பின் தள்ளியுள்ளன .

இவ்வாறான சூழல் ஆட்டம் காணவைத்துள்ளது இந்த அரசியல் களம் புதிய அதிரடி ஆட்சி மாற்ற அரசியலுக்கு தாம் நோக்கி
வீறு நடை போட வேண்டிய இறுக்கமான பேரம் பேசும் அரசியலை உருவாக்கியுள்ளது .

விரைவில் இந்த ஆட்சி கவிழ்ப்பு இடம்பெறும் மைய நகர்வும் தீர்விரம் பெறும்,அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டத்தை
மகிந்தா தற்போதே ஆரம்பித்துள்ளார் .

அதன் வழி தோன்றலில் இந்த விடயங்கள் கொழும்பு அரசியலை புரட்டி போட போகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post