ethiri.com

மைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்

ஆளும் கூட்டாட்சி அரசின் மைத்திரி தற்போது அமைச்சர்களை அழைத்து மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளார் .,
இவரது இந்த சந்திப்பு எதிர்கால அரசியல் நிலை தொடர்பாகவும் ,இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் எழும் நிலைகளை
எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடிவருகின்றார் ,.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post