ethiri.com

பேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம் .

இந்தோ நேசியாவில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சிக்கி இதுவரை
இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பதினாறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்களில் சாரதி உள்ளிட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post