ethiri.com

முல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று

வடக்கு – முல்லை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தமது பக்கம்
சாய்த்துள்ளது ,அதேவேளை ,ரணில் கட்சி நான்கு,மகிந்த கட்சி இரண்டு ,டக்கிலஸ் கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது .

இது கூட்டமைப்பு பங்காளி கட்சிக்கு பெரும் வெற்றியாக நோக்க படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post