ethiri.com

மகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு .

இலங்கையில் இனவாத பேசியபடி ஆட்சியில் அமர்ந்து தமிழர்களை கொண்டு குவித்த
மகிந்த ராஜபக்சவின் பொது ஜென ஐக்கிய முன்னணி தற்போது அதிக ஆசனங்களை பெற்று முன்னிலையில்
வகிக்கிறது ,எனினும் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான ந பின்னரே ஆசனங்கள் தொடர்பாக தெரியவரும் .

இவை தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் நிலைப்பாடாகும் .
தமது வெற்றி உறுதி என்பதை அடுத்து ஆளும் கட்சி பதவி விலக வேண்டும் என மகிந்தா முழங்கியுள்ளார்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post